பெறுமதி சேர் வரி வீதம் அதிகரிப்பு

கொழும்பு, ஓக 30

பெறுமதி சேர் வரி 12 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரிக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

இடைக்கால வரவு செலவுத் திட்டத்தினை நிதி அமைச்சர் என்ற வகையில் நாடாளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றுகையிலே  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தை தெரிவித்தார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் பெறுமதி சேர் வரி  வீதம் அதிகரிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

Leave a Reply