போராட்டத்தால் மருதானையில் அமைதியின்மை

மருதானை,ஓக 30

தொழிற்சங்கங்கள், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள போராட்டம் மருதானையிலிருந்து ஆரம்பமானது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளை தடுத்து நிறுத்துமாறும், கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை விடுதலை செய்யக் கோரியும் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம் மருதானை டெக்னிக்கல் சந்திக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டம் நெருங்கியபோது, கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது.

இதனையடுத்து, அப்பகுதியில் பாரிய அமைதியின்மை ஏற்பட்டது.

Leave a Reply