கொழும்பு,ஓக 30
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் களுத்துறை, கண்டி, மாத்தளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA
