திடீரென பாராளுமன்றத்திற்கு வந்த ஜனாதிபதி!

முன்னாள் ஜனாதிபதிக்காக அரசாங்கம் 400 மில்லியன் ரூபா அல்லது 4 ரூபாவை செலவிடவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே திடீரென பாராளுமன்றத்திற்கு வந்த ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:

ஆனால், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது விதவைகளுக்கு வீடுகளை வழங்கி அவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உள்ளது” என்று ஜனாதிபதி கூறினார்.

பிற செய்திகள்

Leave a Reply