சிறந்த பெறுபேறுகளை பெற்ற யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்கள்!

க.பொ. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த 28.09.2022 அன்று வெளியாகியுள்ளன.

அந்தவகையில் யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்களது பெறுபேறுகள் வருமாறு,

உயிரியல் பிரிவு

எல்.சிறிகீசன் 3ஏ,

உமாசுதன் 2ஏ பி,

கே.ராஜமுகுந்தன் 3ஏ,

ஏ.டிலோதமன் 2ஏ பி,

கே.கீதாஞ்சலி 3ஏ,

வி.தனுசிகா ஏ.2பி,

ஏ.லவகீசன் ஏ பி சி,

வை.லேக்கா ஏ பி சி,

எஸ்.கஜநாத் 2பி சி,

ஜே.பானுஜா பி 2சி,

வி.லோகிதா பி சி எஸ்,

எம்.விஜிதா பி 2சி,

எஸ். ஜீவிதா பி சி எஸ்,

ஜே.மதுரா பி 2சி

கணிதப் பிரிவு
எஸ்.கஜாணன் 3ஏ,

ஆர்.சுவீஸ்கரன் 2ஏ சி,

பி.துசாகரன் ஏ 2பி,

எஸ்.தர்சனா 2ஏ பி, பி.

திரிகரன் ஏ பி சி,

பி.நிருசன் 2பி சி,

ஜி.ரிச்சட் ஜெயந்திரன் 2பி சி,

எஸ்.தக்சிகன் பி 2சி,

பி.சங்கவி 3சி,

வி.தனுகரன் பி 2சி

வர்த்தக பிரிவு


பி.கஜலக்சன் ஏ 2பி,

ஜே.ஆரணி 3சி,

ரி.நிலக்சன் 3சி

கலைப்பிரிவு

ஏ.ராகவி 3ஏ,

கே.பிரணவசுதன் 2பி சி,

எம்.கஜனி 2பி சி,

ரி.விருத்சனா பி 2சி

பிற செய்திகள்

Leave a Reply