க.பொ. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த 28.09.2022 அன்று வெளியாகியுள்ளன.
அந்தவகையில் யாழ்/ அராலி சரஸ்வதி வித்தியாசாலை மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர். அதில் யூ.பிரவிந்தன் மற்றும் என்.தர்மினி ஆகியோர் 3ஏ சித்திகளை பெற்று பாடசாலையில் வரலாற்று சாதனையை நிலை நாட்டியுள்ளார்கள்.
அராலி சரஸ்வதி வித்தியாசாலை மாணவர்களது பெறுபேறுகள் வருமாறு,
கலைப்பிரிவு
யூ.பிரவிந்தன் 3ஏ,
என்.தர்மினி 3ஏ,
பி.யதுசா ஏ 2பி,
ஏ.வசந்தினி ஏ 2சி,
ரி.தமிழினி பி 2சி,
எஸ். நிதர்சனன் ஏ சி எஸ்,
ஏ.கவிந்தனா பி சி எஸ்,
என்.அபிராமி 3சி,
ரி.கருணியன் பி 2எஸ்,
எம்.நிக்ஸனா 2சி எஸ்,
ஏ.நிந்துஜா சி 2எஸ்,
எஸ்.அனுசிகா சி 2எஸ்




பிற செய்திகள்



