சேதன பசளை கொள்வனவில் ஏற்பட்ட நட்டத்தை மீளப்பெறவது தொடர்பில் சட்டமா அதிபர் ஆலோசனை!

<!–

சேதன பசளை கொள்வனவில் ஏற்பட்ட நட்டத்தை மீளப்பெறவது தொடர்பில் சட்டமா அதிபர் ஆலோசனை! – Athavan News

சேதன பசளை கொள்வனவில் ஏற்பட்ட நட்டத்தை மீளப்பெறவது தொடர்பில் சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

உரக் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட நட்டத்தை மீட்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக விவசாய செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.


Leave a Reply