700 ஏக்கர் நிலத்தை மோசடியாக அபகரித்த முரளிதரன்- சபையில் அம்பலப்படுத்திய பொன்சேகா!

நாட்டின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சுமார் எழுநூறு ஏக்கர் காணிகளை வேறு நபர்களின் பெயரில் கையகப்படுத்தியுள்ளதாக சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

மத்தியதர வர்க்கத்தினருக்கான காணியை முரளிதரன் பெற்றுக்கொடுத்துள்ளார் என்றும் பொன்சேகா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த வருட வரவு செலவுத் திட்ட பிரேரணையில் காணி விநியோகம் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், தனது நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு தலா இருபது ஏக்கர்களை பகிர்ந்தளித்து இதனை மேற்கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply