உங்கள் பிள்ளைகளுக்காக கட்சியின் அரசியலமைப்பை திருத்தாதீர்- புஸ்பகுமார அட்வைஸ்!

உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு கட்சியின் அரசியலமைப்பை திருத்துவது பாரிய தவறு என மொனராகலை மாவட்ட உறுப்பினர் ஜகத் புஸ்பகுமார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இஷ்டத்துக்கு அரசியலமைப்பை திருத்துவது அந்தத் தலைவர்களுக்கு முட்டுக்கட்டையாக மாறியுள்ளதாகவும் கட்சியின் அரசியலமைப்பை திருத்தியதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஒரு ஆசனத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. ஆனால் அவர் ஜனாதிபதியானார். அது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

மகிந்த ராஜபக்ச நாட்டின் அரசியலமைப்பை திருத்தினார். தற்போது மைத்திரிபால சிறிசேன கட்சி அரசியலமைப்பில் திருத்தம் செய்துள்ளதாக ஜகத் புஸ்பகுமார தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply