பசில் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

<!–

பசில் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்! – Athavan News

முன்னாள் நிதியமைச்ச பசில் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 2023 ஜனவரி 15 ஆம் திகதிவரையான காலப்பகுதியினுள் அவர் வெளிநாடு சென்றுவர உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


Leave a Reply