முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை வெளிநாடு செல்வதற்கு உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, முன்னாள் நிதியமைச்சருக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயண வரம்பு குறித்த காலப்பகுதியில் பாதிக்கப்படாது என தெரிவிக்கப்படுகிறது.
பிற செய்திகள்



