இலங்கை பொலிஸின் 156வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மக்களுக்கு சலுகைகள்!

இலங்கை பொலிஸ் தனது 156 வது ஆண்டு விழாவை கொண்டாடுகின்றது.

இலங்கை பொலிஸ் இன்று தனது ஆண்டு நிறைவை கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ஆண்டு நிறைவை முன்னிட்டு மக்கள் தொடர்புகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2022 செப்டெம்பர் 03 முதல் 10 ம் திகதி வரை குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply