இலங்கை பொலிஸின் 156 ஆவது ஆண்டு பூர்த்தி இன்று!

இலங்கை பொலிஸ் திணைக்களம் தனது 156 வது ஆண்டு விழாவை இன்று (சனிக்கிழமை) கொண்டாடுகின்றது.

பொலிஸ் ஆண்டு நிறைவை முன்னிட்டு மக்கள் தொடர்புகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை செப்டெம்பர் 03முதல் 10ஆம் திகதி வரை குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

[embedded content]

Leave a Reply