மைத்திரி புத்தரின் சிலையை ரணிலுக்கு வழங்கிய இந்திய உயர்ஸ்தானிகர்!

இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மைத்திரி புத்தரின் சிலையை இந்திய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளார்.

ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

கலந்துரையாடலின் போது அவர்கள் இருதரப்பு ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்ததோடு, அனைத்து துறைகளிலும் நெருக்கமான இந்தியா – இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்த ஒப்புக்கொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply