யாழில் வெளிநாட்டு கற்கைநெறிக்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்!(படங்கள் இணைப்பு)

யாழில் இந்து,பௌத்த கலாசார சபையின் ஏற்பாட்டில் வெளிநாடுகளுக்கு செல்வோருக்கான விஷேட கற்கைநெறிகளுக்கான புதிய வகுப்புக்கள் இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

அந்தவகையில் வெளிநாடு செல்வோருக்கு அந்நாடுகளின் மொழிகளைக் கற்றுக்கொள்வதற்காக கொழும்பில் இருந்து வரவழைக்கப்பட்ட விஷேட அரசியர்களால் குறித்த புதிய வகுப்புக்கள் நடாத்தி வைக்கப்பட்டுள்ளன.

பிற செய்திகள்

Leave a Reply