<!– வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார் ஜனாதிபதி – Athavan News மின்சாரம், பெற்றோலியம், எரிபொருள் விநியோகம், சுகாதாரம் போன்றவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree