ஐ.தே.க தலைவர் பதவிக்கு நான் தகுதியானவன் : ருவான் தெரிவிப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவிக்கு தான் தகுதியானவர் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தாம் ஏற்கனவே கட்சியின் பிரதித் தலைவராக உள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெறுவதில் கட்சியின் தலைவராக இருக்கத் தேவையான தகுதிகள் தனக்கு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply