நாட்டில் ஹோட்டல்கள் மூடப்படும் நிலை- விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

கோதுமை மா விலை மாபியாவில் அரசாங்கம் தலையிடாவிட்டால் எதிர்காலத்தில் ஹோட்டல் தொழிலை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் அசேல சம்பத் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply