
செம்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கான எரிபொருள் தேவைப்பாடு, போக்குவரத்து திட்டம் மற்றும் எரிபொருள் தொகையை பெற்றுக் கொள்வதற்கான நிதி என்பன தொடர்பில் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளது.
குறித்த இந்த கலந்;துரையாடலில் கனியவள கூட்டுதாபனத்தின் வர்த்தக மற்றும் நிதி முகாமைத்துவ அதிகாரிகளும் பங்கேற்றிருந்ததாக அவர் தமது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு தேவையான மசகு எண்ணெய்யின் அவசிய தன்மை குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
தொண்டைமானாறு ஆற்றில் முதலை- அவதானமாக நீராடுமாறு சந்நிதியான் நிர்வாகம் அறிவிப்பு!
மின்சாரம் வழங்கல் தொடர்பாக ஜனாதிபதி ரணில் அதிரடி தீர்மானம்!
ஈழத் தமிழர்களுக்கு உபத்திரம் கொடுக்காமல் சீனா ஒதுங்கியிருக்கலாம்- சரவணபவன்!
ஐ.தே.க தலைவர் பதவிக்கு நான் தகுதியானவன் : ருவான் தெரிவிப்பு!
வடமாகாணத்திலுள்ள 4 வைத்தியசாலைகளுக்கு புதிய வைத்திய அத்தியட்சகர்கள் நியமனம்



