மூதூரில் இடம்பெற்ற தொழிற் சந்தை!(படங்கள் இணைப்பு)

மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் வழிகாட்டலில் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்காக மூதூர் பிரதேச  செயலகம் ஏற்பாடு செய்த பிரதேச தொழில் சந்தை இன்று திங்கட்கிழமை (05) காலை  பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.  

இதில் மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 42 கிராமங்களையைச் சேர்ந்த அதிகளவான இளைஞர் யுவதிகள் தொழில் சந்தைக்கு வருகை தந்திருந்தனர்.

மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எ.முபாறக் அவர்கள் , தொழில் சந்தையில் பங்குபற்றிய கிளைகளை பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.  

பிற செய்திகள்

Leave a Reply