தேசிய நல்லிணக்கத்திற்கான நீண்டகால தீர்வுகளை எதிர்பார்த்துள்ள இலங்கை!

இலங்கை தற்போது தேசிய நல்லிணக்கத்திற்கான நீண்டகால தீர்வுகளை எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டின் அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் உண்மையினைக் கண்டறியும் பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறித்த பொறிமுறையானது அனைத்து சமூகங்களுனாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வெளிப்படையான உள்ளூர் பொறிமுறையாக இருக்குமெனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply