கோதுமை மா கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் போதுமான அளவு கோதுமை மா இருப்பதாகவும், விலை தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபை தலையிடும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியல்ல தெரிவித்தார்.

அசேல சம்பத் உள்ளிட்ட குழுவினர் லாஃப் காஸ் விலை குறைக்கப்படாமை தொடர்பிலான மகஜரைக் கையளிப்பதற்காக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவரை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

லாஃப் எரிவாயுவின் விலையைக் குறைக்கும் விடயத்தில் தலையிடுவதாகவும் தலைவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply