எரிபொருள் பெறும் முறை குறித்து எரிசக்தி அமைச்சரின் விசேட அறிவிப்பு

<!–

எரிபொருள் பெறும் முறை குறித்து எரிசக்தி அமைச்சரின் விசேட அறிவிப்பு – Athavan News

தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டின் கீழ் எரிபொருளைப் பெறும்போது உருவாக்கப்படும் குறுஞ்செய்தியில் எரிபொருள் நிரப்பு நிலையக் குறியீடு இணைக்கப்படவுள்ளது.

அடுத்த வாரம் முதல் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் ருவிட்டரில் இன்று (புதன்கிழமை) பதிவிட்டுள்ளார்.

தேசிய எரிபொருள் பாஸ் QR ஐ சட்டவிரோதமாக பயன்படுத்துவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


Leave a Reply