156 ஆவது பொலிஸ் தினத்தை கொண்டாடும் முகமாக, அச்சுவேலி பொலிசாரின் ஏற்பாட்டில் சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கு நிகழ்வு இன்றைய தினம் இடம் பெற்றது.
இந்நிலையில், அச்சுவேலி வடக்கு கதிரொளி முன்பள்ளி சிறார்களுக்கு இவ்வாறு இன்றைய தினம் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரபாத் தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு இவ்வாறு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

பிற செய்திகள்





