நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் வெற்றி

ஆப்கானிஸ்தான்,செப் 08

ஆசிய கிண்ண ரி20 போட்டியின் சூப்பர் 4 சுற்றின் 5 ஆவது போட்டி இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிப் பெற்றுள்ள நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட இந்தியா அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் ஏற்கனவே இறுதி போட்டிக்கான வாய்ப்பை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டி டுபாய் சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

Leave a Reply