கட்டணம் செலுத்தப்படாது நங்கூரமிடப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள்

கொழும்பு, செப் 9

கட்டணம் செலுத்தப்படாத காரணத்தினால்  மேலும் மூன்று எரிபொருள் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்  நங்கூரமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நாட்டை வந்தடைந்துள்ள ஒரு லட்சம் மெட்ரிக் தொன் கொள்கலன் மசகு எண்ணெணை கப்பலொன்று  கடந்த 23 ஆம் திகித முதல் கொழும்பு துறைமுகம் அருகில் நங்கூரமிடப்பட்டுள்ளது

 அத்துடன் 76 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய மேலும் இரண்டு  கப்பல்கள் கடந்த சில நாட்களாக  கொழும்பு துறைமுகத்தில்  நங்கூரமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply