எலிசபெத் மகாராணிக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் அஞ்சலி!

<!–

எலிசபெத் மகாராணிக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் அஞ்சலி! – Athavan News

மறைந்த எலிசபெத் மகாராணிக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற அமர்வு இன்று(வெள்ளிக்கிழமை) 9.30 மணிக்கு ஆரம்பமானது.

இதன்போது இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு பிரதமர் தினேஸ் குணவர்த்தன கேட்டுக்கொண்டதற்கு இணங்க இரண்டு நிமிட நேர மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.


Leave a Reply