முன்னாள் சிரேஷ்ட அமைச்சர்களுக்கு பதவி வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

<!–

முன்னாள் சிரேஷ்ட அமைச்சர்களுக்கு பதவி வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை! – Athavan News

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் சிரேஷ்ட அமைச்சர்களுக்கு பதவி வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மீண்டும் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply