திடீரென ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்ற அமர்வு: நடந்தது என்ன?

பாராளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் ஆரம்பமானது.

இந்நிலையில் இன்றைய அமர்வில் 10 இற்கும் குறைவான எம்.பிக்களே வருகை தந்ததன் காரணமாக பாராளுமன்றம் பாராளுமன்றம் செப்டெம்பர் 20 மு.ப. 9.30 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply