கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கி அதன்மூலம் அந்நிய செலாவணியை திரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார் .
இதேவேளை . போராட்டக்காரர்கள் . குடுகாரர்கள் , போக்கிரிகள் . அவர்கள் தொடர்பில் அலட்டிக் கொள்ளத்தேவையில்லை என்று குறிப்பிட்ட நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த , மக்கள் என்னை ஏற்றுக்கொண்டுள்ளனர் .
அதனால்தான் மூன்று தடவைகள் மாவட்டத்தில் முதலிடம் பிடித்தேன் . ஜனாதிபதி பதவி விலகினாலும் . நாம் இன்னும் மக்களால் நிராகரிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
பிற செய்திகள்





