மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி

கொழும்பு செப் 10

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ  தெரிவித்தார். 

நிகழ்வொன்றில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ, தமது அரசியல் கட்சியின் பலம் தாம் எதிர்பார்க்காத வகையில் அழிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய கூட்டணியை மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கட்டியெழுப்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply