
கொழும்பு,செப் 10
இலங்கை விவசாயிகளின் விவசாய தேவைகளுக்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிற்கு வருகைத்தந்துள்ள சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு வருகைத்தந்துள்ள சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவர் ஜாஎல பகுதியில் நேரில் சென்று விவசாயிகளிடம் கலந்துரையாடியமை குறிப்பிடதக்கது.



