கடந்த 8 மாதங்களில் 500 வைத்தியர்கள் நாட்டை விட்டு தப்பியோட்டம்

கடந்த 8 மாதங்களில் சுமார் 500 வைத்தியர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிலைமை பாரதூரமான விடயம், கடந்த இரண்டு மாதங்களில் வெளிநாடு சென்ற வைத்தியர்கள் பலர் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்காமல் வெளிநாடு சென்றுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply