னுவங்கொடை நகரசபபை தலைவரின் வீட்டுக்கு தீ வைப்பு: சந்தேகநபர் கைது

னுவங்கொடை,செப் 11

நாட்டில் கடந்த மே மாதம் 9ஆம் திகதி மினுவங்கொடை நகரசபபை தலைவரின் வீட்டுக்கு தீவைத்து, வேன் மற்றும் பேருந்துக்கு சேதம் விளைவித்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

கைதானவர், 27 வயதான மினுவங்கொடை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸ் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply