தாய்ப்பாலை விழுங்கிய ஒன்றரை மாத குழந்தை உயிரிழப்பு!

தாய்ப்பாலை விழுங்கிய ஒன்றரை மாத குழந்தை உயிரிழந்துள்ளதாக ஹொரோவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

77 ஹொரோவ்பொதான கனுவ, மொரகேவவில் வசிக்கும் பத்திரன புஷ்பகுமார என்பவரது நிபுல சஞ்சனா என்ற சிசுவே உயிரிழந்துள்ளது.

குழந்தை தாயின் பாலை அருந்திக் கொண்டிருந்த போது தாயின் பால் சிக்கியுள்ளதாகவும், அச்சமயம் குழந்தை ஹொரோவ்பொத்தானா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply