பேராதனை தாவரவியல் பூங்காவின் 200ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நான்கு நினைவு முத்திரைகளும் கடித உறையும் வெளியிடப்பட்டது.

சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் சூலானந்த பெரேரா தலைமையில் நேற்று மாலை பூங்காவின் கேட்போர் கூடத்தில் நினைவு முத்திரை வெளியிடப்பட்டது.
பிற செய்திகள்





