பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் தந்தை கிரேசி டி சில்வா காலமானார்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான கிரேசி டி சில்வா இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்
அவர் இறக்கும் போது 96 வயதுக்கு மேல் இருந்த அவர், சில காலமாக நோய்வாய்ப்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.
கிரீசி டி சில்வாவின் பூதவுடல், மாத்தளை, ராகுல மாவத்தை, இல 10, எம்.சி. வீதியில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்




