ரயில் சேவைகளில் ஏற்பட்ட திடீர் மாற்றம்?

சமிக்ஞை கோளாறு காரணமாக கரையோர மார்கத்தினூடான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்  திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று (14) காலை களுத்துறை பிரதேசத்தில் இந்த சமிக்ஞை கோளாறு ஏற்பட்டுள்ளதாக அத்திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply