20ஆம் திகதி தேசிய சபையை அமைப்பது குறித்து நாடாளுமன்றில் விவாதம்

<!–

தேசிய சபையை அமைப்பது குறித்து 20ஆம் திகதி நாடாளுமன்றில் விவாதம் – Athavan News

தேசிய சபையை அமைப்பதற்கான தீர்மானத்தின் மீதான விவாதத்தை செப்டம்பர் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடத்த கட்சித் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் தகவல் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று காலை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


Leave a Reply