தேர்தல் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

கொழும்பு, செப் 15

எதிர்வரும்  ஆண்டு மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னதாக  தேர்தல் ஒன்று நடாத்தப்படும் என  எதிர்ப்பார்க்கப்படுவதாக தேர்தல்கள்  ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்ற கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் 2023  ஆம் ஆண்டு மார்ச்  20ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலொன்றை நடாத்துவதற்கான அதிகாரம்  காணப்படுவதாக ஆணைக்குழுவின்  தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்

உள்ளூராட்சி மன்ற  தேர்தல் தொடர்பான வர்த்தமானி எதிர்வரும் ஒக்டோபர் 31ஆம் திகதி  உறுதிப்படுத்தப்படும் என  எதிர்ப்பார்க்கப்படுகின்றது

Leave a Reply