கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவில் புகையிரத நிலையவீதி பகுதி,கோண்டாவில் பகுதிகளில் ஹெரோயின் போதைப் பொருளுடன் நால்வர் கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இடம்பெற்ற குறித்த கைது சம்பவத்தின் போது சந்தேக நபர்களிடம் இருந்து ஹெரோயின் போதை பொருளும் மீட்கப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்டோர் நீதிமன்றத்தில் முட்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் நாதஸ்வர வித்துவான் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்





