ஊழலை ஒழிக்க பொதுமக்கள் ஆதரவு அவசியம்-மாற்றத்திற்கான வழக்கறிஞர்கள் அமைப்பு வேண்டுகோள்!

நாட்டில் ஊழல் மோசடிகள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு ஆதரவளிப்பது மக்களின் கடமை என முறைமை மாற்றத்திற்கான சட்டத்தரணிகள்.
அமைப்பு கூறுகிறது.

செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அந்த அமைப்பு இதனை வலியுறுத்தியுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply