பெரும்பாலான குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு!

<!–

பெரும்பாலான குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு! – Athavan News

நாட்டில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் தற்போது கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை சூரியவெவ பிரதேசத்தில் உள்ள வீடுகளுக்குச் சென்று அந்த சங்கத்தின் பிரதிநிதிகள் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டனர்.

அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதன் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ, மூன்று பிள்ளைகள் உள்ள வீடொன்றில் ஊட்டச்சத்து குறைபாட்டால் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *