
இலங்கையில் முன்னணி பிஸ்கட் உற்பத்தி நிறுவனம் ஒன்று தனது உற்பத்திப் பொருட்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சூழ்நிலையால் உற்பத்திச் செலவு அதிகரித்ததன் காரணமாக பிஸ்கட் விலைகள் அதிகரிக்கப்பட்டது,
ஆனால் அண்மைக்காலமாக பல பொருட்களின் விலை குறைந்துள்ளதால் பிஸ்கட் விலையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
பிறசெய்திகள்



