<!–
நெல் கொள்வனவினை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது.
பிரதமர் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலில் மத்திய வங்கி அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதனிடையே நெல் கொள்முதலை அரசாங்கம் நிறுத்தியதால் விவசாயிகள் நெல்லினை விற்க முடியாமல் தவித்து வருகின்றனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.




