
மட்டு, செப்.21
மட்டகளப்பு வாழைச்சேனை பகுதியில் ஐஸ் வகை போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரிடமிருந்து 37 கிராம் 60 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டள்ளது.
வாகரை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுளார்.
அத்துடன் பிறைந்துறைச்சேனை பகுதியை சேர்ந்த 37 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



