டெல் அவிவ் டென்னிஸ்: ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்!

ஆண்களுக்கான டெல் அவிவ் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் வெற்றிபெற்று. செர்பியாவின் நோவக் ஜோகோவிச், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இரண்டாவது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் பாப்லோ ஆண்டுஜருடன் மோதினார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், நோவக் ஜோகோவிச், 6-0, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

இன்று நடைபெறும் காலிறுதிப் போட்டியில், நோவக் ஜோகோவிச், கனடாவின் வாசெக் போஸ்பிசில்லை எதிர்கொள்ளவுள்ளார்.

Leave a Reply