மக்களின் உரிமையை அதிகாரிகள் மதிக்க வேண்டும் : கிளெமென்ட் வூலே கருத்து!

உயர்பாதுகாப்பு வலயங்கள் என தடைசெய்யப்பட்ட பகுதிகளின் அறிவிப்பு குறித்து தான் ஆழ்ந்த கவலையடைவதாகவும், பொதுமக்கள் ஒன்றுகூடுதலையும், ஆர்ப்பாட்டங்கள் மூலமாக எதிர்ப்பை வெளிப்படுத்தும் மக்களின் உரிமையை இலங்கை அதிகாரிகள் மதிக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ள ஒன்றுகூடலிற்கான சுதந்திரத்திற்கான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் கிளெமென்ட் வூலே, எந்த கட்டுப்பாடுகளும், நியாயப்படுத்தக்கூடியவையாக தேவையான அளவிற்கு ஏற்றவையாக காணப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply