செப்டம்பர் மாத பணவீக்கம் 69.8 வீதமாக உயர்வு

<!–

செப்டம்பர் மாத பணவீக்கம் 69.8 வீதமாக உயர்வு – Athavan News

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் தரவுகளின்படி செப்டம்பர் மாத பணவீக்கம் 69.8 வீதமாக உயர்ந்துள்ளது.

ஓகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 64.3 வீதமாக பதிவாகியுள்ள நிலையில், ஓகஸ்ட் மாதத்தைவிட செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 5.5 வீத அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.

இதேவேளை உணவுப் பணவீக்கம் ஓகஸ்ட் மாதத்தில் 93.7 வீதமாக இருந்த நிலையில் செப்டம்பரில் அது 94.9 வீதமாக உயர்ந்துள்ளது.


Leave a Reply