பணவீக்கம் 69.8 வீதமாக உயர்வு

கொழும்பு,செப் 30

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் தரவுகளின்படி செப்டம்பர் மாத பணவீக்கம் 69.8 வீதமாக உயர்ந்துள்ளது.

ஓகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 64.3 வீதமாக பதிவாகியுள்ள நிலையில், ஓகஸ்ட் மாதத்தைவிட செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 5.5 வீத அதிகரித்துள்ளது.

இதேவேளை ஓகஸ்ட் மாதத்தில் 93.7 வீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் செப்டம்பரில் 94.9 வீதமாக உயர்ந்துள்ளது.

Leave a Reply